தற்போதைய கிரிக்கெட் உலகில் முன்னணி ஆல்ரவுண்டராக வலம் வரும் வங்கதேச அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ஷாகிப் அல் ஹாசனிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஒரு சூதாட்ட தரகர் ஒருவர் மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக பேசியுள்ளார்.